தேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி நாடகம் ஆடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்
மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை என்று திருவண்ணாமலை பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
27 March 2024 1:45 AM ISTவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைப்பு
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்துள்ளது.
1 Sept 2023 8:32 AM ISTசிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிகுறி- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிகுறி என்றும், ‘இந்தியா' கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
31 Aug 2023 2:36 AM IST5 மாநிலத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - கே.எஸ்.அழகிரி விமர்சனம்
5 மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை பா.ஜ.க. அரசு குறைத்துள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
30 Aug 2023 2:52 PM ISTவணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு
வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
2 Jun 2022 5:22 AM IST